மண்டலை

மாண்டலே என்னும் நகரம் மியான்மரில் உள்ளது. இது மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமாகும். ரங்கூனில் இருந்து 445 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது. இது ஐராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இங்கு ஒன்பதரை லட்சம் மக்கள் வாழ்கின்றனர். [6] மாண்டலே பகுதியின் தலைமையகமாகும்.

மந்தலே (மாண்டலே)
မန္တလေး (மந்தலே)
நாடுமியான்மர்
ஆட்சிப் பிரிவுமாண்டலே பகுதி
மாவட்டம்மாண்டலே மாவட்டம்
அரசு
  மேயர்ஆங் மாங்[1]
பரப்பளவு[2]
  நகரம்163.84
ஏற்றம்22
மக்கள்தொகை (2011)[3][4]
  நகரம்952
  அடர்த்தி5
  பெருநகர்1
நேர வலயம்MST (ஒசநே+6:30)
தொலைபேசி குறியீடு2 (mobile: 20,69, 90)[5]

தட்பவெப்ப நிலை

தட்பவெப்ப நிலைத் தகவல், மாண்டலே (1961–1990)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 28.6
(83.5)
32.1
(89.8)
35.8
(96.4)
38.4
(101.1)
36.8
(98.2)
34.2
(93.6)
34.3
(93.7)
32.3
(90.1)
33.1
(91.6)
32.2
(90)
30.2
(86.4)
28.2
(82.8)
33.0
(91.4)
தாழ் சராசரி °C (°F) 13.3
(55.9)
14.9
(58.8)
19.7
(67.5)
24.4
(75.9)
25.8
(78.4)
25.8
(78.4)
25.8
(78.4)
25.2
(77.4)
24.9
(76.8)
23.5
(74.3)
19.4
(66.9)
14.8
(58.6)
21.5
(70.6)
மழைப்பொழிவுmm (inches) 4
(0.16)
2
(0.08)
1
(0.04)
40
(1.57)
138
(5.43)
116
(4.57)
83
(3.27)
136
(5.35)
150
(5.91)
125
(4.92)
38
(1.5)
6
(0.24)
839
(33.03)
% ஈரப்பதம் 68 58 49 50 66 73 71 76 76 77 74 72 67.5
சராசரி மழை நாட்கள் 0.4 0.4 0.4 3.3 8.3 7.2 5.9 8.7 8.1 6.8 2.8 0.7 53.0
சூரியஒளி நேரம் 309 280 301 291 267 208 182 168 215 223 269 278 2,991
Source #1: World Meteoroglogical Organization,[7] Weatherbase (record highs and lows).[8]
Source #2: Danish Meteorological Institute (sun and relative humidity)[9]

போக்குவரத்து

மாண்டலேயில் பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்ளது. ஐராவதி ஆற்றில் பயணிக்கும் வசதியும் உள்ளது.

படங்கள்

சான்றுகள்

  1. Thein Sein (28 பெப்ரவரி 2012). "Mandalay மேor appointed Republic of the Union of Myanmar". New Light of Myanmar (Government of Myanmar). http://myanmar.com/newspaper/nlm/Feb28_03.html. பார்த்த நாள்: 28 பெப்ரவரி 2012.
  2. "Water Purification Plant No. 8 in Aungmyethazan Township 60% Coomplete" (in Burmese). Bi-Weekly Eleven (Eleven Media Group). 28 ஏப்ரல் 2011.
  3. "United Nations World Urbanization Prospects, 2007 revision". The United Nations Population Division. பார்த்த நாள் 24 ஜனவரி 2009.
  4. "Myanmar Area Codes".
  5. http://www.citypopulation.de/Myanmar.html
  6. "World Weather Information Service – Mandalay". World Meteorological Organization. பார்த்த நாள் 23 பெப்ரவரி 2013.
  7. "Weatherbase: Historical Weather for Mandalay, Myanmar". Weatherbase. பார்த்த நாள் 23 பெப்ரவரி 2013.
  8. "Myanmar – Mandalay" (Danish). Climate Data for Selected stations (1931–1960). Danish Meteorological Institute. மூல முகவரியிலிருந்து ஏப்ரல் 27, 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 23 பெப்ரவரி 2013.

இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.