மணிலாப் போர் (1945)
மணிலாச் சண்டை (Battle of Manila, தகலாகு: லபன் ங்கு மய்னிலா ங்கு 1945), அல்லது மணிலாப் போர், மணிலாவின் விடுவிப்பு, அமெரிக்கர்கள், பிலிப்பினோ இணைந்தப் படைகளுக்கும் சப்பானியப் படைகளுக்கும் இடையே 1945 பெப்ரவரி 3 முதல் மார்ச்சு 3 வரை மணிலாவில் நடந்த சண்டையாகும். இது 1945 பிலிப்பைன் போர்த்தொடரின் அங்கமாகும். மிகுந்த இரத்த வெள்ளத்தையும் பெரும் சேதத்தையும் விளைவித்த இந்த ஒருமாதச் சண்டை பசிபிக் போர்க்களத்தில் நகரியப் பகுதியில் நடந்த மிக மோசமான நிகழ்வாகும். இதன் விளைவாக பிலிப்பீன்சில் மூன்றாண்டுகளாக (1942–1945) இருந்த சப்பானியப் படைகளின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது. மணிலா நகரத்தைக் கைப்பற்றியது படைத்தளபதி டக்ளசு மக்கார்த்தரின் முக்கிய வெற்றியாக கருதப்படுகின்றது.
மணிலாப் போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
இரண்டாம் உலகப் போர், 1944-1945 பிலிப்பைன் போர்த்தொடர் மற்றும் பசிபிக் போர் பகுதி | |||||||
![]() 1945 மே மாதம் சேதமடைந்த மணிலாவின் வானிலிருந்தானக் காட்சி |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
![]() | ![]()
|
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
![]() ![]() ![]() ![]() ![]() ![]() | ![]() |
||||||
பலம் | |||||||
35,000 அமெரிக்கத் துருப்புகள் 3,000 பிலிப்பினோ கொரில்லாக்கள் | 12,500 மீகாமன்களும் கடற்படை வீரர்களும் 4,500 படைவீரர்கள்[1]:73 |
||||||
இழப்புகள் | |||||||
1,010 இறப்பு 5,565 காயமடைந்தனர்[1]:195 | 16,665 இறப்பு (இறந்தவர்களாக எண்ணப்பட்டவர்கள்)[1]:174 | ||||||
100,000 பிலிப்பினோ குடிமக்கள் இறப்பு[1]:174 |

முன்பிருந்த ஜோன்சு பாலம்

விடுதலைக்கு முன்னர் மணிலாவில் இருந்த சட்டப்பேரவை கட்டிடம்
மேற்சான்றுகள்
- Connaughton, R., Pimlott, J., and Anderson, D., 1995, The Battle for Manila, London: Bloomsbury Publishing, ISBN 0891415785
உசாத்துணை
- Battle of Manila Footnotes: Battle for Manila by Richard Connaughton, John Pimlott and Duncan Anderson (2002) Presidio Press ISBN 0-89141-771-0
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.