மடம் (தங்குமிடம்)

முனிவர்கள், துறவிகள், சமய யாத்திரிகர்கள் முதலானோரின் தங்குமிடம் மடம் ஆகும். ஆலயங்களில் சமய யாத்திரியர்களும் பக்தர்களும் தங்கி இளைப்பாறுமிடமாக இது இருக்கும். இவை மடாலயம் என்ற பெயராலும் வழங்கப்படும்.

எ.கா: இராமகிருசுண மடம், திருக்குடும்பக் கன்னியாத்திரியர் மடம்.

முக்கியத்துவமிக்க மடங்கள்

  • வேளாக்குறிச்சி ஆதீனம்

மடம் தொடர்பான பழமொழிகள்

  1. இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவான்.

மேலும் பார்க்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.