மகிமா நம்பியார்

மகிமா நம்பியார் என்பவர் தென்னிந்திய நடிகை ஆவார். தமிழ் மற்றும் மலையாளம் திரைப்படங்களளில் பணியாற்றியுள்ளார்.

மகிமா நம்பியார்
பிறப்புகாசர்கோடு, கேரளம், இந்தியா[1]
தேசியம்இந்தியன்
பணிநடிகை, மாடல், பாடகி
செயல்பட்ட 
ஆண்டுகள்
2010- தற்போது

தொடக்க கால வாழ்க்கை மற்றும் கல்வி

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியிருந்து வந்தவர் இவர்.[2] 2014 இல் இளங்கலை ஆங்கில பட்டம் பெற்றார். [2] நடனம் பாடலை கற்றுள்ளார்.[3]

15 வயதில் காரியஸ்தன் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்தார். அதில் நடிகர்ஷதிலீப்பிற்கு சகோதரியாக நடித்தார். [2][3] இயக்குனர் சாமியின் சிந்து சமவெளி (திரைப்படம்) என்பதில் நடிக்க ஒப்பந்தமாகி விளம்பரங்கள் வெளிவந்தன. பிறகு தனிப்பட்ட காரணங்களுக்காக படத்தில் இருந்து விலகினார். சாட்டை (திரைப்படம்) (2012),[4] திரைப்படத்தில் நடிக்க தயாரிப்பு வியப்பு வலியுறுத்தியது. அறிவழகி என்ற 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியாக நடித்தார்.[2] சாட்டை திரைப்படத்திற்கு பிறகு பள்ளி படிப்பை ஒரு ஆண்டு படித்து நிறைவு செய்தார்.[5] பிறகு நான்கு திரைப்படங்களில் நடித்தார்.[6] என்னமோ நடக்குது (2014) படத்தில் மது என்ற செவிலியராக நடித்துள்ளார்.[4] மொசக்குட்டி, என்ற இயக்குனர் ஜீவன் திரைப்படத்திலும்,[7] புறவி 150சிசி, என்ற வேங்கடேஸ் இயக்கும் திரைப்படத்திலும்,[4] மருது இயக்கத்தில் ஆனந்தி படத்திலும் நடித்துள்ளார்..[2]

திரைப்படங்கள்

ஆண்டுதிரைப்படம்கதாப்பாத்திரம்மொழிகுறிப்புகள்
2010காரியஸ்தன்கிருஷ்ணனுன்னி சகோதரிமலையாளம்
2012சாட்டை (திரைப்படம்)அறிவழகிதமிழ்
2014என்னமோ நடக்குதுமதுதமிழ்
மொசக்குட்டிகயல்விழிதமிழ்
2015அத்தனைதமிழ்
2017குற்றம் 23தென்றல்தமிழ்
புரியாத புதிர் (2017 திரைப்படம்)மிதூலாதமிழ்
கொடிவீரன்மலர்தமிழ்
மாஸ்டர்பீஸ்வேதிகாமலையாளம்
2018இரவுக்கு ஆயிரம் கண்கள்சுசீலாதமிழ்
அண்ணனுக்கு ஜேதமிழ்
2019 மதுர ராஜாமலையாளம்
ஐங்கரன்தமிழ்படபிடிப்பு
வாடு நேனு காதுதெலுங்கு மொழிபடபிடிப்பு
கிட்னாஅம்பிகாதமிழ்
மலையாளம்
கன்னடம்
தெலுங்கு
படபிடிப்பு
அசூர குருதமிழ்படபிடிப்பு

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.