மகாபிரபு (திரைப்படம்)
மகாபிரபு 1996ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை எ. வெங்கடேஷ் இயக்கினார். சரத்குமார்,சுகன்யா, வினிதா, மனோரம்மா, சரத் பாபு, கவுண்டமணி, செந்தில், ராசன் பி. தேவ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். .[1][2][3]
மகாபிரபு | |
---|---|
![]() சுவரொட்டி | |
இயக்கம் | எ. வெங்கடேஷ் |
தயாரிப்பு | Janaki Devi |
கதை | எ. வெங்கடேஷ் புதுக்கோட்டை பிரபாகர் (dialogues) |
இசை | தேவா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | டி. விஜயகோபால் |
படத்தொகுப்பு | பி. லெனின் வி. டி. விஜயன் |
கலையகம் | சிறீ சாய் தேஜா பிலிம்ஸ் |
விநியோகம் | சிறீ சாய் தேஜா பிலிம்ஸ் |
வெளியீடு | சனவரி 26, 1996 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆதாரங்களும் மேற்கோள்களும்
- "திரைப்படம்ography of maha prabhu". cinesouth.com. பார்த்த நாள் 2013-01-20.
- "Mahaa Prabhu (1996) தமிழ் Movie". en.600024.com. பார்த்த நாள் 2013-01-20.
- "Maha Prabhu". entertainment.oneஇந்தியா.in. பார்த்த நாள் 2013-01-20.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.