மகர யாழ்
மகர யாழ் அல்லது மகர வீணை என்பது பண்டைய யாழ் ஆகும். இது யவனபுரம் எனப்படும் கிரேக்க நாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டதாகக் கருதப்படுகின்றது.[1]
மணிமேகலையில் மகர யாழ் பற்றிய குறிப்பு:
தகரக் குழலாள் தன்னொடு மயங்கி
மகர யாழின் வான்கோடு தழீஇ
வட்டிகைச் செய்தியின் வரைந்த பாவையின்
எட்டி குமரன் இருந்தோன் றன்னை
உசாத்துணை
- சுவாமி விபுலானந்தர். யாழ் நூல். கரந்தைத் தமிழ்க்கல்லூரி.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.