மகதலேனா அரண்மனை
மகதலேனா அரண்மனை (எசுப்பானியம்:Palacio de la Magdalena, பலசியோ தெ லா மகதலேனா) என்னும் அரண்மனை இருபதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது ஸ்பெயினின் காந்தாபிரியாவிற்கு உட்பட்ட மகதலேனா தீபகற்பத்தில் உள்ள சான்தான்தேர் நகரத்தில் உள்ளது.

மகதலேனா அரண்மனை
வரலாறு

வான்வழித் தோற்றம்
இந்த அரண்மனையை 1908-ஆம் ஆண்டில் கட்டத் தொடங்கினர். ஸ்பெயின் அரசர் தங்குவதற்காக கட்டப்பட்டது. உள்ளூர் மக்களிடம் பணம் பெறப்பட்டது. [1]
இங்கு அரசர்கள் பொழுதுபோக்கி, விளையாடியுள்ளனர்.[1]
இணைப்புகள்
- அரண்மனையின் இணையத்தளம் (படங்களும் வரைபடங்களும் உள்ளன) (ஆங்கிலத்திலும் எசுப்பானியத்திலும்)
சான்றுகள்
- "El Palacio de la Magdalena". Ayuntamiento de Santander (2002). பார்த்த நாள் February 9, 2009.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.