சான்தான்தேர்

சான்தான்தேர் (எசுத்தோனியம்: Santander) என்பது எசுப்பனியாவில் உள்ள காந்தாபிரியா பகுதியின் தலைநகரம் ஆகும். இது ஒரு துறைமுக நகரம் ஆகும். இதன் பரப்பளவு 35 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கட்தொகை ஏறத்தாழ 183,466 ஆகும். இது கடல்மட்டத்தில் இருந்து 15 மீ. உயரத்தில் உள்ளது. இந்நகரம் கி.பி. 26 இல் தோற்றுவிக்கப்பட்டது. எசுப்பானியத்தை தவிர இதற்கு வேறு ஆட்சிமொழிகள் ஏதும் கிடையாது.

Santander
Municipality

கொடி

சின்னம்
Country எசுப்பானியா
Autonomous communityவார்ப்புரு:நாட்டுத் தகவல் Cantabria
ProvinceCantabria
ComarcaSantander Bay
Judicial districtSantander
Founded26 BC, as Portus Victoriae Iuliobrigensium 9 January 1755, granting the title of city
CapitalSantander
அரசு
  AlcaldeÍñigo de la Serna (2007) (PP)
பரப்பளவு
  மொத்தம்35
ஏற்றம்15
உயர் புள்ளி108
தாழ் புள்ளி0
மக்கள்தொகை (2009)
  மொத்தம்1,83,466
  அடர்த்தி5
இனங்கள்Santanderino/a, santanderense, pejino/a, chani
நேர வலயம்CET (ஒசநே+1)
  கோடை (பசேநே)CEST (ஒசநே+2)
Postal code39001-39012
Official language(s)Spanish
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.