பிரண்ட்ஸ் (2001 திரைப்படம்)
ப்ரண்ட்ஸ் (Friends) என்பது 2001ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படம் சித்திக்கின் கதை, திரைக்கதை, இயக்கத்திலும் கோகுல் கிருஷ்ணாவின் வசனத்திலும் சூர்யா, விஜய் முதன்மைக் கதைமாந்தர்களாக கொண்டு வெளிவந்துள்ளது.[2]
ப்ரண்ட்ஸ் | |
---|---|
![]() ப்ரண்ட்ஸ் | |
இயக்கம் | சித்திக் |
தயாரிப்பு | அப்பச்சன் |
கதை | சித்திக் கோகுல் கிருஷ்ணா |
இசை | இளையராஜா |
நடிப்பு | விஜய் சூர்யா ரமேஷ் கண்ணா தேவயானி விஜயலக்ஷ்மி |
ஒளிப்பதிவு | ஆனந்தகுட்டன் |
படத்தொகுப்பு | டி. ஆர். சேகர் கே. ஆர். கௌரிஷங்கர் |
கலையகம் | ஸ்வர்க்கசித்ரா |
வெளியீடு | 14 ஜனவரி 2001 |
நாடு | இந்தியா{{{}}} |
மொழி | தமிழ் |
இந்தத் திரைப்படம் ப்ரண்ட்ஸ் என்ற மலையாளத் திரைப்படத்தைத் தழுவியே வெளிவந்துள்ளது.[3]
நடிகர்கள்
நடிகர் | கதைமாந்தர் |
---|---|
தேவயானி | பத்மினி |
பிரமிடு நடராசன் | |
இராதா இரவி | அபிராமியின் தந்தை |
சூர்யா | சந்துரு |
வடிவேலு | நேசமணி |
விசய் | அரவிந்தன் |
பாடல்கள்
Untitled |
---|
இலக்கம் | பாடல் | பாடகர்கள் | பாடல் வரிகள் |
1 | தென்றல் வரும் | அரிகரன், பவதாரிணி | பழனி பாரதி |
2 | குயிலுக்குக் கூ கூ | எசு. பி. பாலசுப்பிரமணியம், அரிகரன், சங்கர் மகாதேவன் | பழனி பாரதி |
3 | றுக்கு றுக்கு | உவன் சங்கர் இராசா, விசய் ஏசுதாசு, சௌமியா | பழனி பாரதி |
4 | மஞ்சள் பூசும் | தேவன், சுசாதா மோகன் | பழனி பாரதி |
5 | பெண்களோட போட்டி | அரிகரன், சுசாதா மோகன் | பழனி பாரதி |
6 | பூங்காற்றே | அரிகரன் | பழனி பாரதி |
7 | வானம் பெருசுதான் | எசு. பி. பாலசுப்பிரமணியம், அருண் மொழி, விசய் ஏசுதாசு | பழனி பாரதி |
இதையும் பார்க்க
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.