போல் எல்யூவார்
போல் எல்யூவார் (Paul Eluard) என்ற புனைபெயரில் எழுதிய யூஜீன் க்ரிண்டெல் (Eugene Grindel, டிசம்பர் 14, 1895 - நவம்பர் 18, 1952). ஒரு பிரெஞ்சுக் கவிஞர். பாரீஸுக்கு மிக அண்மையிலிருக்கும் ஸா-டெனி (Saint-Denis) என்ற ஊரில் பிறந்தவர். Surrealist கோட்பாட்டில் ஆர்வமுள்ளவர். பிறகு, பிரெஞ்சு கம்யூனிசக் கட்சியில் சேர்ந்தார். இவரது அரசியல் சார்ந்த எழுத்துகளில் ஸ்டாலினைப் புகழ்ந்து எழுதியிருக்கிறார்.
போல் எல்யூவார் | |
---|---|
![]() | |
பிறப்பு | 14 திசம்பர் 1895 சான்-டெனி |
இறப்பு | 18 நவம்பர் 1952 (அகவை 56) Charenton-le-Pont |
கல்லறை | பெர் லசெயிஸ் சுடுகாடு |
படித்த இடங்கள் | |
இணையத்தளம் | http://eluard.org |
கையெழுத்து | |
![]() | |
வெளி இணைப்பு
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.