சான்-டெனி

சான்-டெனி (Saint-Denis, French pronunciation: [sɛ̃.d(ə).ni]) என்பது பிரான்சின், பாரிசு நகரின் வடக்கேயுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். இது தலைநகர் பாரிசில் இருந்து 9.4 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

சான்-டெனி
Saint-Denis

சான்-டெனி கால்வாய்
சான்-டெனி
Saint-Denis
Location within Île-de-France region
சான்-டெனி
Saint-Denis
நிர்வாகம்
நாடுபிரான்சு
பிரதேசம் இல் ட பிரான்சு
திணைக்களம் Seine-Saint-Denis
Arrondissement சான்-டெனி
புள்ளிவிபரம்
ஏற்றம் 23–46 m (75–151 ft)
நிலப்பகுதி1 12.36 km2 (4.77 sq mi)
மக்கட்தொகை2 1,09,408  
 - மக்களடர்த்தி 8,852/km2 (22,930/sq mi)
INSEE/Postal code 93066/ 93200, 93210
இணையத்தளம் ville-saint-denis.fr
1 பிரெஞ்சு நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்கள், பனியாறுகள் > 1 கிமீ² (0.386 சதுர மைல் அல்லது 247 ஏக்கர்கள்), மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து.
2ஒன்றுக்கு மேற்பட்ட கம்யூன்களின் வசிப்பவர்கள் (எகா: மாணவர், இராணுவத்தினர்) ஒரு முறை மட்டுமே எண்ணப்பட்டார்கள்.

இந்நகரில் புனித டெனியின் பேராலய அரச இடுகாடு, பேராலயத்தின் மடாதிபதியின் இடம் போன்றவை உள்ளன. அத்துடன், இங்கு 1998 ஆம் ஆண்டு கால்பந்து உலகக்கோப்பைக்காகக் கட்டப்பட்ட பிரான்சின் தேசிய கால்பந்து, மற்றும் ரக்பி அரங்கும் உள்ளது.

சான்-டெனி முன்னாள் தொழிற்துறைப் புறநகராக இருந்து வந்தது. தற்போது இங்கு வாழிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.[1]

மேற்கோள்கள்

  1. "Saint-Denis - Habitants". habitants.fr.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.