போட்டியா
போட்டியா (இந்தி: पोठिया), இந்திய மாநிலமான பீகாரின் கிசன்கஞ்சு மாவட்டத்தில் உள்ளது.[1] இந்த ஊர் போட்டியா வட்டத்துக்கு உட்பட்டது.
போக்குவரத்து
அரசியல்
இந்த ஊர் கிசன்கஞ்சு சட்டமன்றத் தொகுதிக்கும், கிசன்கஞ்சு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.