பொறிஸ் பெக்கர்

பொறிஸ் பெக்கர் 22, நவம்பர், 1967, லைமன், ஜெர்மனி (Boris Franz Becker) ஒரு முன்னாள் ரெனிஸ் வீரரும், ஒலிம்பிக் சம்பியனும் ஆவார். இவர் ரெனிஸ் வரலாற்றில் குறிப்பிடத்தக்கவர். 6 கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்றவர். 3 விம்பிள்டன் பட்டங்களை வென்றவர். தனிநபர் ஆட்டத்தில் 49 தடவைகளும், இரட்டையர் ஆட்டத்தில் 15 தடவைகளும் வெற்றி பெற்றவர்.[1] உலக ரெனிஸ் தரவரிசையில் 12 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்திலிருந்து சாதனை படைத்தவர். தனது 17வது வயதில் தனிநபர் ஆண்கள் விம்பிள்டன் போட்டியில் வெற்றி பெற்று இன்று வரை ரெனிஸ் வரலாற்றில் இளம் விம்பிள்டன் வீரனாக இருப்பவர்.[2]

{{{playername}}}
செல்லப் பெயர் Boom Boom
The Lion of Leimen
நாடுமேற்கு ஜெர்மனி (1983–1990)
ஜெர்மனி (from 1990)
வசிப்பிடம்Schwyz, சுவிட்சர்லாந்து
பிறந்த திகதி{{{datebirth}}}
பிறந்த இடம்{{{placebirth}}}
உயரம்1.90 m (6 ft 3 in)
நிறை85 kg (187 lb; 13.4 st)
தொழில்ரீதியாக விளையாடியது1984
ஓய்வு பெற்றமை 30 ஜூன் 1999
விளையாட்டுகள்வலது கை (one-handed backhand)
வெற்றிப் பணம்US $25,080,956
  • 6th All-time leader in earnings
ஒற்றையர்
சாதனை:713–214 (76.91%)
பெற்ற பட்டங்கள்:49
அதி கூடிய தரவரிசை:No. 1 (28 January 1991)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன்W (1991, 1996)
பிரெஞ்சு ஓப்பன்SF (1987, 1989, 1991)
விம்பிள்டன்W (1985, 1986, 1989)
அமெரிக்க ஓப்பன்W (1989)
இரட்டையர்
சாதனைகள்:254–136
பெற்ற பட்டங்கள்:15
அதிகூடிய தரவரிசை:6 (22 September 1986)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன்QF (1985)
பிரெஞ்சு ஓப்பன்{{{FrenchOpenDoublesresult}}}
விம்பிள்டன்{{{WimbledonDoublesresult}}}
அமெரிக்க ஓப்பன்{{{USOpenDoublesresult}}}

தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: N/A.

வென்ற பதக்கங்கள்
Men's Tennis
தங்கம்1992 BarcelonaMen's doubles

மேற்கு ஜெர்மனியில் பிறந்த இவர் செக்கொஸ்லொவோக்கியாவில் வளர்ந்தார். இவரது பெற்றோர்கள் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்கள். இவரது தாயாரின் குடும்பத்தின் ஒரு பகுதியினர் யூத இனத்தைச் சேர்ந்தவர்கள்.[3],[4]. இவரது தந்தை கார்ல் ஹைன்ஸ் ஒரு கட்டிடக் கலைஞர்.

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. Boris Becker geb. 1967
  2. Starprofil Boris Becker
  3. When It's 40 to Love, The Whole World is Jewish - Jewish Journal - Nov. 18, 1999
  4. Becker reveals mother's war ordeal - Sun Oct 03 1999
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.