ஐந்திணைப் பொருள்
பண்டையத் தமிழ் மக்கள் பாடற்பொருளை அகப்பொருள் என்றும் புறப்பொருள் என்றும் வகைப்படுத்தினர். தொல்காப்பியர் இந்த மரபைப் பின்பற்றி அகப்பொருளை
- முதற்பொருள் (நிலமும், காலமும்)
- கருப்பொருள் (நிலத்தில் காலத்தால் தோன்றும் பொருள்)
- உரிப்பொருள் (அக ஒழுக்கம்)
என மூன்றாகப் பகுத்து விளக்கியுள்ளார்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.