பொன்வயல்
பொன்வயல் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. டி. கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
பொன்வாசல் | |
---|---|
இயக்கம் | ஏ. டி. கிருஷ்ணசாமி |
தயாரிப்பு | டி. ஆர். ராமச்சந்திரன் ஜெயந்தி புரொடக்ஷன்ஸ் |
கதை | கதை கல்கி |
இசை | துறையூர் ராஜகோபால் ஷர்மா ஆர். ராஜகோபால் |
நடிப்பு | டி. ஆர். ராமச்சந்திரன் கே. சாரங்கபாணி கே. ஏ. தங்கவேலு மனோகர் வி. கே. ராமசாமி அஞ்சலி தேவி மைனாவதி டி. பி. முத்துலக்ஸ்மி டி. வி. குமுதினி |
வெளியீடு | 01, 1954 |
நீளம் | 16722 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- Guy, Randor (14 சனவரி 2012). "Ponvayal 1954". மூல முகவரியிலிருந்து 4 February 2013 அன்று பரணிடப்பட்டது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.