பொன்மலை
பொன்மலை (Golden Rock) என்பது திருச்சியில் உள்ள ஒரு இடமாகும். திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் நான்கு பகுதியில் ஒன்று இது[1]. இங்கு பொன்மலை ரயில்வே பணிமனை மற்றும் பொன்மலை ரயில் நிலையம் அமைந்துள்ளது
ஆங்கிலயேரால் கட்டப்பட்ட பொன்மலை மத்திய பனிமனை.
மேற்கோள்கள்
- "Town Planning Department". Tiruchirappalli City Municipal Corporation.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.