அடுக்குச் சராசரி
கணிதத்தில் பொதுமைப்படுத்தப்பட்ட சராசரி (generalized mean) அல்லது அடுக்குச் சராசரி (power mean) என்பது பித்தாகரசின் சராசரிகளான கூட்டுச் சராசரி, பெருக்கல் சராசரி மற்றும் இசைச் சராசரிகளின் சாராம்சமாகும்.
வரையறை
p ஒரு பூச்சியமில்லா மெய்யெண் எனில், என்னும் நேர்ம மெய்யெண்களின் p -அடுக்கு கொண்ட பொதுமைப்படுத்தப்பட்ட சராசரி அல்லது அடுக்குச் சராசரி:
p -ன் மதிப்பு பூச்சியமெனில் இச்சராசரி, பெருக்கல் சராசரியாக இருக்குமெனக் கொள்ளல் வேண்டும்:
மேலும் என அமையும் நேர்ம எடைகள் -களுக்கு எடையிடப்பட்ட அடுக்குச் சராசரியினைப் பின்வருமாறு வரையறுக்கலாம்:
இவ்வாய்ப்பாடு எளிமையாக அமைய எடைகளை இயல்நிலைப்படுத்திக் கொள்ளலாம்:
அதாவது,
சம எடைகள் ( 1/n) கொண்ட தரவாகக் எடுத்துக்கொள்வதன் மூலம் எடையிடப்படாத சராசரிகளைக் காணமுடியும். அடுக்கு, நேர்ம அல்லது எதிர்ம முடிவிலியாக இருக்கும்போது அடுக்குச் சராசரியின் மதிப்பு முறையே பெரும அல்லது சிறும மதிப்பாக அமையும்(எடைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல்).
சிறப்பு வகைகள்

சிறும மதிப்பு | |
இசைச் சராசரி | |
பெருக்கல் சராசரி | |
கூட்டல் சராசரி | |
இருபடிச் சராசரி | |
பெரும மதிப்பு |
பண்புகள்
- எல்லாச் சராசரிகளையும் போல பொதுமைப்படுத்தப்பட்ட சராசரியும் சமச்ச்சீர்தன்மை உடையது.
- b ஒரு நேர்ம மெய்யெண் என்க.
=
சமனின்மை
p < q எனில்,
என இருந்தால், இருந்தால் மட்டுமே , இரண்டும் சமம்.
p -ன் பூச்சிய மதிப்பு, பூச்சியமற்ற மெய்யெண் மதிப்பு, நேர்ம மற்றும் எதிர்ம முடிவிலி மதிப்புகளுக்கு இச்சமனின்மை உண்மையாகும்,
குறிப்பாக எனில் பொதுமைப்படுத்தப்பட்ட சராசரியின் சமனின்மை பித்தாரசின் சராசரிகளின் சமனின்மை மற்றும் கூட்டுச் சராசரி மற்றும் பெருக்கல் சராசரிகளின் சமனின்மையுமாகும்.
எடையிடப்பட்ட பொதுமைச் சராசரியின் சமனின்மைமையை நிறுவ,
- எனவும்,
எடையிடப்படாத பொதுமைப்படுத்தப்பட்ட சராசரியின் சமனின்மையை நிறுவ எனவும் எடுத்துக்கொள்ளல் வேண்டும்.
எதிர்க்குறி அடுக்கு கொண்ட சராசரிகளின் சமனின்மைகளின் சமானத்தன்மை
p மற்றும் q எனும் இரு அடுக்குகளுக்கு அடுக்குச் சராசரிகள் பின்வரும் சமனின்மையைக் கொண்டிருந்தால்:
இதிலிருந்து
- என எழுதலாம்.
இருபுறமும் அடுக்கினை −1 க்கு உயர்த்த (நேர்ம மெய் குறையும் சார்பு):
எனவே அடுக்குகள், −p மற்றும் −q -க்கான அடுக்குச் சராசரிகளிக்கான சமனின்மை கிடைக்கிறது. இதிலிருந்து முன்பு செய்த இதே செயல்முறைகளை எதிர்வரிசையில் செய்து சமனின்மைகளின் சமானத்தன்மையை நிறுவலாம்.
பெருக்கல் சராசரியுடன் சமனின்மை
q அடுக்கு கொண்ட அடுக்குச் சராசரிக்கும் பெருக்கல் சராசரிக்குமிடையே அமையும் சமனின்மை:
- ...................(q -நேர்மம்).
- .....................(q -எதிர்மம்).
இருபுறமும் அடுக்கு q -க்கு உயர்த்த:
இவ்விரண்டும் என்ற தொடரின் எடையிடப்பட்ட கூட்டுச் சராசரி மற்றும் எடையிடப்பட்ட பெருக்கல் சராசரிகளுக்கிடையேயான சமனின்மையாக அமையும்.
மடக்கைச் சார்புகள் குழிவானவை என்பதால்:
இருபுறமும் அடுக்குக்குறிச் சார்புக்கு மாற்ற:
எனவே எந்தவொரு நேர்ம q - மதிப்பிற்கும்:
எனவே பெருக்கல் சராசரிக்கும் அடுக்குச் சராசரிக்குமிடையேயான சமனின்மை நிறுவப்படுகிறது.
இரு அடுக்குச் சராசரிகளுக்கிடயேயான சமனின்மை
p < q - அனைத்து மதிப்புகளுக்கும் பின்வரும் சமனின்மை உண்மை என நிறுவ வேண்டும்:
p எதிர்மம், q நேர்மமாக இருந்தால் இச்சமனின்மை ஏற்கனவே நிறுவப்பட்ட பின்வரும் சமனின்மைக்குச் சமானமானதாகும்:
p , q இரண்டும் நேர்மமாக இருக்கும்போது நிறுவல் பின்வருமாறு:
சார்பு f -ஐ பின்வருமாறு வரையறுத்துக் கொள்ளலாம்:
- .
f அடுக்குச் சார்பானதால் அதற்கு இரண்டாம் வகைக்கெழு உண்டு:
f -ன் ஆட்களத்தில் இவ்வகையீட்டின் மதிப்பு எப்பொழுதும் நேர்மமாகவே இருக்கும். மேலும் q > p என்பதால் f குவிச் சார்பாக இருக்கும்.
எனவே ஜென்சன் சமனின்மையின்படி:
இருபுறமும் 1/q அடுக்குக்கு உயர்த்த:
முன்பு நிறுவிய அடுக்குச் சராசரிகளின் சமானத்தன்மையைப் பயன்படுத்தி, p , q -க்குப் பதிலாக முறையே −q and −p, பிரதியிட்டு இச்சமனின்மையை p , q இரண்டும் எதிர்மமாக இருக்கும்போதும் உண்மை என்பதை நிறுவலாம்.
பெருக்கல் சராசரி - ஒரு எல்லையாக
அடுக்குச் சராசரியில் அடுக்கின் மதிப்பு பூச்சியத்தை நோக்கி நெருங்கும் எல்லை மதிப்பாக பெருக்கல் சராசரியைக் கொள்ளலாம்.
இதை நிறுவுவதற்குத் தேவையான, பின்வரும் எல்லை மதிப்பை முதலில் நிறுவலாம்:
இவ்வெல்லையின் பகுதி மற்றும் தொகுதிகளின் எல்லை மதிப்புகள் பூச்சியமாக இருப்பதால் லாஸ்பிதாலின் விதியைப் பயன்படுத்த:
அடுக்குக்குறிச் சார்பின் தொடர்ச்சித் தன்மையின்படி:
என்வே பெருக்கல் சராசரியானது அடுக்குச் சராசரியின் அடுக்கு பூச்சியத்தை நெருங்கும் எல்லை மதிப்பு என்பது நிறுவப்பட்டது.
சிறும மற்றும் பெரும மதிப்பு
அடுக்குச் சராசரியின் அடுக்கின் மதிப்பு, மற்றும் -ஆக நெருங்கும் எல்லைநிலையில் அடுக்குச் சராசரியின் மதிப்புகள் சிறும மற்றும் பெரும மதிப்புகளாக அமையும்.
அனைத்து xi -களில் பெரும மதிப்பு - x1, சிறும மதிப்பு - xn என்க.
பின்வரும் எல்லை மதிப்பை முதலில் நிறுவிக் கொள்ளலாம்:
p நேர்மம் எனில்:
இந்த எல்லை மதிப்பைப் பயன்படுத்த:
- என நிறுவலாம்.
இறுதியாக அடுக்குக்குறிச் சார்பின் தொடர்ச்சித்தன்மையின்படி:
p எதிர்மம் என்க:
p < 0 எனில்:
எனவே:
மீண்டும் அடுக்குக்குறிச் சார்பின் தொடர்ச்சித்தன்மையின்படி:
பொதுமைப்படுத்தப்பட்ட
-சராசரி
பொதுமைப்படுத்தப்பட்ட - சராசரியாக அடுக்குச் சராசரியை மேலும் பொதுமைப்படுத்தலாம்: