பொது லைப்னிட்ஸ் விதி

நுண்கணிதத்தில் பொது லைப்னிட்ஸ் விதி (general Leibniz rule), வகையிடலின் பெருக்கல் விதியின் பொதுமைப்படுத்தலாகும்.[1] கணிதவியலாளர் லைப்னிட்சின் பெயரால் இவ்விதி அழைக்கப்படுகிறது.

இவ்விதியின் கூற்று:

f ,g ஆகிய இரு சார்புகளும் n -முறை வகையிடக்கூடிய சார்புகள் எனில், அவற்றின் பெருக்கற்பலனாக அமையும் சார்பு fg இன் n ஆம் வகைக்கெழு கீழ்க்கண்டவாறு அமையும்:

இங்கு ஈருறுப்புக் கெழுவாகும்.

கணிதத் தொகுத்தறிதல் முறையில் இவ்விதியினை நிறுவலாம்.

பல அடுக்குக் குறியீட்டில் இவ்விதி:

P , Q இரண்டும் தேவைப்படும் அளவு வகையிடக்கூடிய கெழுக்களையுடைய வகையீட்டுச் செயலிகள், மேலும் எனில் R ஒரு வகையீட்டுச் செயலியாக அமையும். இதைக் காணும் வாய்ப்பாடு:

வழக்கமாக இவ்வாய்ப்பாடு லைப்னிட்ஸ் வாய்ப்பாடு என அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. Olver, Applications of Lie groups to differential equations, page 318

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.