பேசெல் பல்கலைக்கழகம்

பேசெல் பல்கலைக்கழகம் (University of Basel) சுவிச்சர்லாந்து நாட்டின் பேசெல் நகரில் அமைந்துள்ளது. அந்நாட்டின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 1460 இல் நிறுவப்பட்ட இது சுவிச்சர்லாந்து நாட்டின் பழமையான பல்கலைக்கழகமாக உள்ளது.

பேசெல் பல்கலைக்கழகம்
Universität Basel
பேசல் பழைய பல்கலைக்கழகம்

இலத்தீன்: Universitas Basiliensis
நிறுவல்:1460
வகை:பொது
மாணவர்கள்:11360
அமைவிடம்:பேசெல், Basel-City, சுவிச்சர்லாந்து
(47.55858°N 7.58360°E / 47.55858; 7.58360)
இணையத்தளம்:www.unibas.ch

மேற்கோள்கள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.