பெலிஸ்த்திய மொழி

பெலிஸ்திய மொழி அல்லது பிலிஸ்திய மொழி முன்னாள் கானான் நாட்டின் தென்மேற்கு கரையோரத்தில் பிலிஸ்தியர்களால் பேசப்பட்ட மொழியாகும். இம்மொழி பற்றிய அறிவு மிக குறுகியதாகும். விவிலியத்தில் ஆசோத் என இம்மொழி குறிக்கப்படுகிறது. மேலும் தாவீது அரசர் சிறுவனாக இருக்கும் போது, போரில் வெற்றிக் கொண்ட கோலியாத் ஒரு பெலிஸ்தியனாவான்.

பெலிஸ்த்திய மொழி
மொழிக் குறியீடுகள்
ISO 639-2sem
ISO 639-3

பெலிஸ்த்திய மொழியை வேறு மொழிகளுடன் ஒப்பிட போதுமான அளவு ஆதாரங்கள் இல்லை. இம்மொழி கிரேக்க மொழியுடன் தொடர்புடையதாக பெலிஸ்தரின் வரலாற்றை ஆராயுபவர்களின் கருத்தாகும்.[1][2]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Philistine PEOPLE
  2. Who Were the Philistines?

குறிப்பு 1: தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தல் தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. முதன்மையான இரண்டு வகைகளும், சிவப்பு கோடுகளால் காட்டப்பட்டுள்ளன. பின்வரும் படிமம், தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தலைக் காட்டுகின்றன. பிற விபரங்களுக்கு, அத்தலைப்புகளில் உள்ள கட்டுரைகளைக் காணவும்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.