கோலியாத்

கோலியாத் (Goliath[lower-alpha 1] யூதர்களின் விவிலியத்தில் சாமுவேல் நூல் குறிப்பிடும் பிலிஸ்தினிய உடல் வலிமை மிக்க பெரும் போர் வீரன் ஆவார். ஒரு முறை பிலிஸ்தியர்களுடன் நடைபெற்ற போரில் இஸ்ரவேலர்களின் அரசன் சவுலுடன் அவரது மகன்களும் கொல்லப்பட்டனர்.

சிறுவன் தாவீது கோலியாத்தின் தலையை கொய்தல்

மற்றொரு முறை கோலியாத் தன் படைகளுடன் இஸ்ரவேலர்கள் மீது போரை தொடுக்க வருகையில், சிறுவனாக இருந்த தாவீது கவட்டைக் கல் கொண்டு, கோலியாத்தின் நெற்றி மீது அடித்துக் கொன்றான் என யூத வேத நூலான விவிலியத்தின் சாமுவேல் நூல் குறிப்பிடுகிறது.[1] எனவே பெரும் வலிமைப் படைத்த பிலிஸ்திய வீரனைக் கொன்ற தாவீதை, இஸ்ரவேலர்களின் அரசனாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என யூத வேத நூலான விவிலியத்தின் சாமுவேல் நூல் குறிப்பிடுகிறது.

அடிக்குறிப்புகள்

  1. (/ɡəˈləθ/; எபிரேயம்: גָּלְיָת, Golyat) அரபு மொழி: جالوت Ǧulyāt (கிறித்துவச் சொல்), Ǧālūt (குரான் சொல்))

மேற்கோள்கள்

  1. Books of Samuel

ஆதார நூற்பட்டியல்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.