பெருமாள் (திரைப்படம்)
பெருமாள் என்பது சுந்தர் சி., நமிதா, மீனாட்சி, விவேக் ஆகியோர் நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படம் வணிக நோக்கில் தோல்வியைத் தழுவிய படம் ஆகும்.
பெருமாள் | |
---|---|
![]() | |
இயக்கம் | வின்சென்ட் செல்வா |
தயாரிப்பு | பி. சண்முகம் |
கதை | வின்சென்ட் செல்வா ஜி. கே. பால குமரன் |
இசை | ஸ்ரீகாந்த் தேவா |
நடிப்பு | சுந்தர் சி. நமிதா மீனாட்சி விவேக் |
ஒளிப்பதிவு | பானு முருகன் |
படத்தொகுப்பு | ரியாஸ் |
வெளியீடு | பெப்ரவரி 13, 2009 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.