பெனடிக்ட் வோங்
பெனடிக்ட் வோங் (ஆங்கிலம்:Benedict Wong) (பிறப்பு: 3 சூலை 1971) ஒரு ஆங்கில திரைப்பட நடிகர் ஆவார். இவர் 1992ஆம் ஆண்டு முதல் தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் மேடை நாடகங்களில் நடித்து வருகின்றார். இவர் நெற்ஃபிளிக்சு என்ற இணையத்தளத்தில் மார்கோ போலோ (2014-2016) என்ற தொடரில் குப்லாய் கான் என்ற கதாபாத்திரத்திலும்[1][2], 2015ஆம் ஆண்டு த மார்சன் என்ற திரைப்படத்திலும் நடித்ததும் மூலம் அறியப்படும் நடிகர் ஆவார்.[3]
பெனடிக்ட் வோங் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() | |||||||||||||
பிறப்பு | 3 சூலை 1971 எக்குலெஸ், கிரேட்டர் மான்செஸ்டர் இங்கிலாந்து | ||||||||||||
பணி | நடிகர் | ||||||||||||
செயல்பட்ட ஆண்டுகள் | 1992–அறிமுகம் | ||||||||||||
Chinese name | |||||||||||||
பண்டைய சீனம் | 黃凱旋 | ||||||||||||
நவீன சீனம் | 黄凯旋 | ||||||||||||
|
இவர் டாக்டர். ஸ்ட்ரேஞ்ச் (2016) [4] என்ற திரைப்படத்தில் மாவல் திரைப் பிரபஞ்சம் கதாபாத்திரமான வோங் என்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018)[5] [6]மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019)[7] என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
மேற்கோள்கள்
- Aroesti, Rachel (13 December 2014). "Benedict Wong: 'Television is reflecting an era that has passed, it's wrong'". The Guardian. https://www.theguardian.com/tv-and-radio/2014/dec/13/benedict-wong-marco-polo-netflix. பார்த்த நாள்: 10 August 2016.
- Hughes, Sarah (29 November 2014). "The 'Chinese Game of Thrones': Marco Polo sets sail for Netflix". The Independent. https://www.independent.co.uk/arts-entertainment/tv/features/the-chinese-game-of-thrones-marco-polo-sets-sail-for-netflix-9890764.html. பார்த்த நாள்: 10 August 2016.
- "'The Martian' Slammed Over 'White-Washing' Asian-American Roles". Variety (8 October 2015).
- Kit, Borys (21 January 2016). "'The Martian' Actor Nabs Key 'Doctor Strange' Role". The Hollywood Reporter. http://www.hollywoodreporter.com/heat-vision/martian-actor-nabs-key-doctor-858155. பார்த்த நாள்: 10 August 2016.
- "Benedict Wong Confirmed For Avengers Infinity War".
- "Benedict Wong Confirmed For Avengers Infinity War".
- "Avengers 4 Reshoots: Chris Hemsworth Headed to Set, Benedict Wong Already There". Screen Rant.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.