பெடரிக்கோ கார்சியா லோர்க்கா

வெடரிக்கோ கார்சியா லோர்க்கா (Federico García Lorca, ஜூன் 5, 1898ஆகஸ்ட் 19, 1936) ஸ்பெயினில் பிறந்தவர். ஸ்பானிய மொழியில் எழுதினார். கிராமிய வாழ்வு இவரது படைப்புக்களின் அடிநாதமாக அமைந்திருக்கிறது. தான் எழுதிய கவிதைகளை அழுத்தமாக வாசித்துக் காட்டுவதில் திறமைமிக்கவர். 'நியூயோர்க்கில் கவிஞன்' என்ற நெடுங்கவிதை இவரது முக்கியமான படைப்புக்களில் ஒன்றாகும்.

பெடரிக்கோ கார்சியா லோர்க்கா
பிறப்பு5 சூன் 1898
Fuente Vaqueros
இறப்பு18 ஆகத்து 1936 (அகவை 38)
கிரனாதா
படித்த இடங்கள்
  • Facultad de Filosofía y Letras (Universidad de Granada)
பணிகவிஞர், இசைக் கலைஞர், ஓவியர்
கையெழுத்து

ஃபேர்னாடா அல்பாவின் வீடு, இரத்தத் திருமணம், யேர்மா முதலிய புகழ்பெற்ற நாடகங்களையும் எழுதியுள்ளார்.

ஸ்பானிய உள்நாட்டுப் போரின்போது சர்வாதிகாரி ஃவிரங்கோவின் கையாள்களால் 1936 இல் கொல்லப்பட்டார்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.