பூர்ணியா மக்களவைத் தொகுதி
பூர்ணியா மக்களவைத் தொகுதி, இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது பீகாரில் உள்ள 40 தொகுதிகளில் ஒன்றாகும்.[1]
சட்டமன்றத் தொகுதிகள்
இந்த தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1] தொகுதியின் எண்ணும் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளது.
- கஸ்பா சட்டமன்றத் தொகுதி (58)
- பன்மன்கி சட்டமன்றத் தொகுதி (59)
- ரூபவுலி சட்டமன்றத் தொகுதி (60)
- தாம்தாஹா சட்டமன்றத் தொகுதி (61)
- பூர்ணியா சட்டமன்றத் தொகுதி (62)
- கோஃடா சட்டமன்றத் தொகுதி (கோர்ஹா) (69)
முன்னிறுத்திய உறுப்பினர்கள்
சான்றுகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.