பூஜி மலை

பூஜி மலை (Mount Fuji) சப்பானில் உள்ள யாவற்றினும் மிகப்பெரு மலையாகும். 3,776 மீட்டர் உயரம் உள்ளது என்றும், பெயர் தெரியாத ஒரு சப்பானிய முனிவர் இதன் மீது முதன் முதலில் ஏறினார் என்றும் கூறுகிறார்கள். இம்மலை ஓய்ந்துள்ள ஓர் எரிமலை. 1707 ஆம் ஆண்டு கடைசியாக தீக்குழம்பாய் கற்குழம்பு பீறிட்டு எரிந்தது.[4][5]

பூஜி மலை
Mount Fuji
2016 சனவரியில் பூஜி மலை
உயர்ந்த இடம்
இடவியல் முக்கியத்துவம்3,776 m (12,388 ft)[1]
35-வது உயர மலை
பட்டியல்கள்யப்பானின் உயர்ந்த இடம்
100 சப்பானிய மலைகள்
ஆள்கூறு35°21′29″N 138°43′52″E[2]
Naming
Pronunciation[ɸɯꜜdʑisaɴ]
புவியியல்
பூஜி மலை
Mount Fuji
யப்பானில் அமைவிடம்
பூஜி மலை
Mount Fuji
பூஜி மலை
Mount Fuji (ஆசியா)
அமைவிடம்சூபு, ஒன்சூ, யப்பான்
Topo mapGeospatial Information Authority 25000:1 富士山[3]
50000:1 富士山
நிலவியல்
பாறையின் வயது100,000 ஆண்டுகள்
மலையின் வகைசுழல்வடிவ எரிமலை
கடைசி வெடிப்பு1707–08
Climbing
First ascent663 (என் நோ ஒத்சூனு)
Easiest routeநடைப் பிரயாணம்
யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களம்
அலுவல்முறைப் பெயர்பூஜிசான்
கட்டளை விதிCultural: iii, vi
உசாத்துணை1418
பதிவு2013 (37-ஆம் அமர்வு)
பரப்பளவு20,702.1 ha
Buffer zone49,627.7 ha

மேற்கோள்கள்

  1. "富士山情報コ–ナ–". Sabo Works at Mt.Fuji.
  2. Triangulation station is 3775.63m. "Information inspection service of the Triangulation station" (Japanese). Geospatial Information Authority of Japan, (甲府–富士山–富士山).
  3. "Map inspection service" (Japanese). Geospatial Information Authority of Japan, (甲府–富士山–富士山).
  4. "Active Volcanoes of Japan". AIST. Geological Survey of Japan.
  5. "Mount Fuji". Britannica Online.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.