பூ. செந்தூர் பாண்டியன்
பூ. செந்தூர் பாண்டியன் (P. Chendur Pandian) (பி ஏப்ரல் 3 1951 இ சூலை 11 2015) [1] இவர் ஒரு தமிழக அரசியல்வாதி, மற்றும்.[2] அமைச்சரும் ஆவார்.[3][4] இவர் 2011 இல் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து அதிமுக கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அரசியல்
இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்தவர். இரண்டு முறை செங்கோட்டை நகரசபை துணைத் தலைவராகவும், கூட்டுறவு விவசாய சங்கம், கூட்டுறவு பால்பண்ணை சங்க தலைவராகவும் பதவி வகித்துள்ளார் 2013 மார்ச் 1-ம் தேதி இவர் தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சராக பதவியேற்றார்.[5]
மேற்கோள்கள்
- http://www.dinamani.com/tamilnadu/2015/07/11/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86/article2914397.ece
- "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011". தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி.
- "Hon. Minister for Hindu Religious and Charitable Endowments". National Informatics Centre. பார்த்த நாள் 14 சனவரி 2015.
- "Council of Ministers". National Informatics Centre. பார்த்த நாள் 14 சனவரி 2015.
- சுற்றுலாத் துறை அமைச்சராக பதவியேற்பு
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.