புருசிய இராச்சியம்
புருசிய இராச்சியம் (Kingdom of Prussia, இடாய்ச்சு: Königreich Preußen) என்பது 1701 முதல் 1918 வரை ஜெர்மனியில் இருந்த இராச்சியம் ஆகும். இது 1871 முதல் ஜெர்மன் பேரரசின் முதன்மை நாடாகவும் அப்பேரரசின் மூன்றில் இரண்டு பகுதியைக் கொண்டதாகவும் இருந்தது.

Expansion of Prussia 1807-1871
புருசிய இராச்சியம் Kingdom of Prussia Königreich Preußen | |||||
| |||||
| |||||
நாட்டுப்பண் Preußenlied பிரஷ்யப் பாடல் | |||||
![]() புருசியாவின் அமைவிடம் புருசிய இராச்சியம் அதன் உச்சக் கட்டத்தில், ஜெர்மன் பேரரசு உருவான காலத்தில், 1871 | |||||
தலைநகரம் | பேர்லின் | ||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||
அரசர் | |||||
- | 1701 — 1713 | பிரெடெரிக் I (முதலாவது) | |||
- | 1888 — 1918 | வில்லியம் II (கடைசி) | |||
தலைமை அமைச்சர்1 | |||||
- | 1848 | அடொல்ஃப் ஹைரிக் வொன் ஆர்னிம்-பொய்ட்சன்பூர்க் (முதலாவது) | |||
- | 1918 | பாடனின் இளவரசர் மாக்சிமிலியன் (கடைசி) | |||
வரலாறு | |||||
- | உருவாக்கம் | சனவரி 18 1701 | |||
- | பிரெஞ்சு ஆதிக்கம் | அக்டோபர் 14 | |||
- | மறுசீரமைப்பு | ஜூன் 9 | |||
- | அரசியலமைப்பு முடியாட்சி | டிசம்பர் 5 | |||
- | ஜெர்மன் பேரரசு | ஜனவரி 18 | |||
- | அழிப்பு | நவம்பர் 9 1918 | |||
பரப்பளவு | |||||
- | 1910 [1] | 3,48,779.87 km² (1,34,665 sq mi) | |||
மக்கள்தொகை | |||||
- | 1816 [2] est. | 1,03,49,031 | |||
- | 1871 [2] est. | 2,46,89,000 | |||
- | 1910 [3] est. | 3,44,72,509 | |||
அடர்த்தி | 98.8 /km² (256 /sq mi) | ||||
நாணயம் | ரெய்ஷ்தாலர்(1750 வரை) பிரஷ்ய தாலர் (1750-1857) வேரைன்ஸ்தாலர் (1857-1871) கோல்ட்மார்க்(1871-1914) பேப்பியர்மார்க்(1914 முதல்) | ||||
1 (1867-1918) காலப்பகுதியில் பிரஷ்யாவின் தலைமை அமைச்சரே ஜெர்மனியின் அதிபராகவும் (Chancellor) இருந்தார். |
மேற்கோள்கள்
- "German Empire: administrative subdivision and municipalities, 1900 to 1910" (German). பார்த்த நாள் 2007-05-02.
- "Königreich Preußen (1701-1918)" (German). பார்த்த நாள் 2007-05-02.
- "German Empire: administrative subdivision and municipalities, 1900 to 1910" (German). பார்த்த நாள் 2007-05-02.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.