புனித உரோமைப் பேரரசு

புனித ரோமப் பேரரசு (Holy Roman Empire) நடு ஐரோப்பாவில் மத்திய காலப் பகுதியில் அமைந்திருந்த ஒரு பேரரசு ஆகும். இப்பேரரசின் முதலாவது அரசன் ஒட்டோ II (கிபி 962) ஆவான். இதன் கடைசி மன்னன் பிரான்சிஸ் II ஆவான். இவன் 1806 இல் நெப்போலியனுடனான போரின் போது முடி துறந்து பேரரசைக் கலைத்தான். 15ம் நூற்றாண்டில் இருந்து இப்பேரரசு ஜேர்மன் இனத்தின் புனித ரோமப் பேரரசு என அதிகாரபூர்வமாக அழைக்கப்பட்டது.

புனித ரோமப் பேரரசு
Holy Roman Empire

962–1806
15ம்-19ம் நூற்றாண்டுகளில் புனித ரோமப் பேரரசின் சின்னம் Collective coat of arms, 1510
புனித ரோமப் பேரரசு அமைவிடம்
1630களில் புனித ரோமப் பேரரசு
தலைநகரம் வேறுபட்டவை
மொழி(கள்) இலத்தீன், ஜெர்மன் மொழி, இத்தாலிய, செக், டச்சு, பிரெஞ்சு, சிலோவேனிய, மற்றும் பல.
சமயம் கத்தோலிக்க திருச்சபை, புன்னார் லூத்தரனியம் மற்றும் கால்வினியம்
அரசாங்கம் முடியாட்சி
பேரரசன்
 -  962967 ஒட்டோ I
 - 10271039 கொன்ராட் II
 - 15301556 சார்ல்ஸ் V
 - 16371657 பேர்டினண்ட் III
 - 17921806 பிரான்சிஸ் II
வரலாற்றுக் காலம் மத்திய காலம்
 - ஒட்டோ I இத்தாலியின் பேரரசன் ஆதல். பெப்ரவரி 2 962 962
 - கொன்ராட் II பேர்கண்டியின் பேரரசன் ஆதல் 1034
 - ஆக்ஸ்பூர்கில் அமைதி செப்டம்பர் 25 1555
 - வெஸ்ட்பாலியாவில் அமைதி அக்டோபர் 24 1648
 - குலைவு ஆகஸ்ட் 6 1806 1806
முந்தையது
பின்னையது
கிழக்கு பிரான்சியா
பழைய சுவிஸ் கூட்டமைப்பு
டச்சு குடியரசு
ரைன் கூட்டமைப்பு
ஆஸ்திரியப் பேரரசு
முதலாவது பிரெஞ்சுப் பேரரசு
புரூசிய இராச்சியம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.