புனித அந்தோனியார் திருத்தலம், கொச்சிக்கடை
புனித அந்தோனியார் திருத்தலம் (St. Anthony's Shrine) என்பது கொழும்பு உரோமன் கத்தோலிக்க உயர்மறைமாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற திருத்தலமும் கிறித்தவக் கோயிலுமாகும். இது கொழும்பு கொட்டாஞ்சேனையலுள்ள கொச்சிக்கடை எனுமிடத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் புனித அந்தோனியாருக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இது தேசிய திருத்தலங்களில் ஒன்றாகும்.[2]
புனித அந்தோனியார் திருத்தலம் | |
---|---|
![]() | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | கொட்டாஞ்சேனை, கொழும்பு, இலங்கை |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
வழிபாட்டு முறை | இலத்தீன் முறை |
நிலை | செயற்படுகிறது |
கட்டிடக்கலைப் பாணி | மறுமலர்ச்சி பரோக் |
முகப்பின் திசை | கிழக்கு |
அடித்தளமிட்டது | 1806 |
நிறைவுற்ற ஆண்டு | 1828[1] |
உசாத்துணை
- "Sanctuary for the faithful".
- "St. Anthony's – Kochchikade". Ministry of Christian Affairs Sri Lanka.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.