பரோக்

பரோக் (Baroque) என்பது கலை வடிவம் ஆகும். இது விறைப்பு, எளிமை, கம்பீரம் ஆகியவற்றை சிலை, ஓவியம், கட்டடக்கலை, இலக்கியம், நடனம், அரங்கு, இசை ஆகியவற்றில் மிகுதியாக, தெளிவாக வெளிப்படுத்த பயன்படுத்தப்பட்டது. இப்பாணி கிட்டத்தட்ட 1600 காலப்பகுதியில் உரோம், இத்தாலி ஆகிய இடங்களில் உருவாகி ஐரோப்பாவின் பல இடங்களில் பரவியது.[1]

பாலோ டி மட்டிசின் ஒரு பரோக் ஓவியம்.

குறிப்புகள்

  1. Fargis, Paul (1998). The New York Public Library Desk Reference (third ). New York: Macmillan General Reference. பக். 262. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-02-862169-7.

உசாத்துணை

  • Andersen, Liselotte. 1969. "Baroque and Rococo Art", New York: H. N. Abrams.
  • Buci-Glucksmann, Christine. 1994. Baroque Reason: The Aesthetics of Modernity. Sage.
  • Gardner, Helen, Fred S. Kleiner, and Christin J. Mamiya. 2005. Gardner's Art Through the Ages, 12th edition. Belmont, CA: Thomson/Wadsworth. ISBN 978-0-15-505090-7 (hardcover)
  • Palisca, Claude V. (1991) [1961]. Baroque Music. Prentice Hall History of Music (3rd ). Englewood Cliffs, N.J.: Prentice Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-13-058496-7. இணையக் கணினி நூலக மையம்:318382784.
  • Palisca, Claude V. (2001), Missing or empty |title= (help)
  • Wakefield, Steve. 2004. Carpentier's Baroque Fiction: Returning Medusa's Gaze. Colección Támesis. Serie A, Monografías 208. Rochester, NY: Tamesis. ISBN 1-85566-107-1.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.