புக்கரெஸ்ட்

புக்கரெஸ்ட் (ருமேனிய மொழி: Bucureşti /bu.kuˈreʃtʲ/?·i) ருமேனியாவின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும், மிக முக்கியமான வர்த்தக நகரமும் ஆகும். ருமேனியாவில் தென்கிழக்கு பகுதியில் அமைந்த புக்கரெஸ்ட் வழியாக டம்போவிதா ஆறு பாய்கிறது. 2006 கணக்கெடுப்பின் படி இந்நகரில் 1,930,390 மக்கள் வசிக்கிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தில் ஆறாம் மிகப்பெரிய நகரம் ஆகும்.

அருங்காட்சியக வைக்கோல் வீடு
புக்கரெஸ்ட்
București
நகரம்

கொடி

சின்னம்
அடைபெயர்(கள்): சிறிய பாரிஸ், கிழக்கின் பாரிஸ்
குறிக்கோளுரை: Patria si Dreptul Meu (என் தேசம், என் உரிமை)

ருமேனியாவில் அமைவிடம் (சிவப்பு)
நாடுருமேனியா
மாவட்டம்புக்கரெஸ்ட் நகராட்சி
தோற்றம்1459
அரசு
  மாநகரத் தலைவர்சோரின் ஒப்பிரெஸ்கு (சுதந்திரம்)
பரப்பளவு
  நகரம்228
  Metro2,500
ஏற்றம்60
மக்கள்தொகை (2007-July-01[1])
  நகரம்[[.
  அடர்த்தி8,510
  பெருநகர்2
நேர வலயம்கிழக்கு ஐரோப்பா (ஒசநே+2)
  கோடை (பசேநே)கிழக்கு ஐரோப்பா (ஒசநே+3)
அஞ்சல் குறியீடு0xxxxx
தொலைபேசி குறியீடு+40 x1
வாகன அடையாளம்B
இணையதளம்www.pmb.ro
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.