பிளாங்கு குளோரோ மெத்திலேற்றம்

பிளாங்க் குளோரோ மெத்திலேற்றம் (Blanc chloromethylation) என்பது அரோமாட்டிக் வளையங்கள் வினைவேக மாற்றி துத்தநாக குளோரைடு முன்னிலையில் பார்மால்டிகைடு மற்றும் ஐதரசன் குளோரைடுடன் சேர்ந்து குளோரோ மெத்தில் அரீன்களைத் தரும் வேதி வினையாகும். குளோரோ மெத்திலேற்ற வினைகளைப் போலவே இவ்வினையையும் எச்சரிக்கையோடு மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், புற்றுநோயை விளைவிக்கக்கூடிய குளோரோ மெத்தில் ஈதர் உடன் விளை பொருளாகக் கிடைக்கிறது.

வினைவழி முறை

Mechanism of Blanc chloromethylation

மேற்கோள்கள்

  1. ^ Gustave Louis Blanc Bull. Soc. Chim. France 1923, 33, 313.
  2. ^ Fuson, R. C.; McKeever, C. H. Org. React. 1942, 1, 63. (Review)

இவற்றையும் காண்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.