பில்போ

பில்போ (Bilbao[2]) எசுப்பானியாவின் பாசுக்கு நாடு தன்னாட்சி சமூகத்தில் உள்ள பிசுக்கே மாநிலத்தின் தலைநகரமும் நகராட்சியும் ஆகும். பாசுக்கு நாட்டின் மிகப்பெரிய நகரமாகவும் எசுப்பானியாவின் பத்தாவது பெரிய நகரமாகவும் விளங்குகிறது; இதன் மக்கள்தொகை 2010இல் 353,187 ஆக இருந்தது.[3] பில்போ பெருநகர் பகுதியின் மக்கள்தொகை 1 மில்லியனாக உள்ளது;[4][5] வடக்கு எசுப்பானியாவில் மிகுந்த மக்கள் வாழும் பெருநகர் பகுதிகளில் ஒன்றாக உள்ளது.

பில்போ
பில்போ
நகராட்சி
வலச்சுற்றாக மேலிருந்து: ஆர்ட்சாண்டா குன்றிலிருந்து காட்சி, சான் அன்டொன் தேவாலயம், குகென்ஹெயிம் அருங்காட்சியகம், பொசுடெரிட்டொ, எசுக்கல்துனா அரண்மனை

கொடி

சின்னம்
அடைபெயர்(கள்): எல் பொட்க்சோ
நாடு எசுப்பானியா
தன்னாட்சி சமூகம் பாசுக்கு நாடு
மாநிலம்பிசுக்கே
கொமார்க்காபெருநகர பில்போ
நிறுவல்15 சூன் 1300
அரசு
  வகைமேயர்-நகர்மன்றம்
  மேயர்இபோன் எரேசொ (பிஎன்வி)
பரப்பளவு
  நகராட்சி40.65
  நகர்ப்புறம்17.35
  நாட்டுப்புறம்23.30
ஏற்றம்19
உயர் புள்ளி689
தாழ் புள்ளி0
மக்கள்தொகை (2013)[1]
  நகராட்சி3,49,356
  அடர்த்தி8
  பெருநகர்9,50,155
இனங்கள்எசுப்பானியம்: Bilbaíno, Bilbaína
நேர வலயம்CET (ஒசநே+1)
  கோடை (பசேநே)CEST (ஒசநே+2)
அஞ்சல் குறியீடு48001 – 48015
அழைப்புக் குறிகள்+34 94
அலுவல் மொழிகள்எசுப்பானியம், பாசுக்கு
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

பில்போ எசுப்பானியாவின் வடக்கு-மத்தியப் பகுதியில் பிஸ்கே விரிகுடாவிற்கு தெற்கே 14 கிலோமீட்டர்கள் (8.7 mi) தொலைவில், பில்போ கழிமுகத்தை யடுத்து, அமைந்துள்ளது. இதன் முதன்மை நகர்ப்பகுதியைச் சுற்றிலும் சராசரி 400 மீட்டர்கள் (1,300 ft) உயரமுள்ள இரண்டு மலைத் தொடர்கள் சூழ்ந்துள்ளன.[6]

மேற்சான்றுகள்

  1. "Tabla158". Ine.es. பார்த்த நாள் 2014-06-26.
  2. "Define Bilbao". reference.com. பார்த்த நாள் 19 October 2010.
  3. "List of place names". National Statistics Institute. பார்த்த நாள் 19 October 2010.
  4. "Urban zones in Spain. World Gazetteer". Population-statistics.com. பார்த்த நாள் 2014-06-26.
  5. "Functional area. Bilbao Metropolitan Area." (PDF). பார்த்த நாள் 2014-06-26.
  6. Quiroga 2001: 17

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.