பில் பக்ஸ்டன்

வில்லியம் ஆர்தர் ஸ்டீவர்ட் "பில்" பக்ஸ்டன் (Bill Buxton) ஒரு கனடா நாட்டு கணினி வடிவமைப்பாளர் மற்றும் அறிவியலாளர். இவர் தற்போது மைக்ரோசாப்ட் ஆராய்ச்சி ஒரு முதன்மை ஆராய்ச்சியாளர் இருக்கிறார். இவர் மனித-கணினி தொடர்பு துறையின் முன்னோடிகளில் ஒருவராக அறியப்படுகிறார். பக்ஸ்டன் 1973 ஆம் ஆண்டு குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் இசை துறையில் இளங்கலை பட்டமும் பின்னர் 1978 இல் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.

வில்லியம் ஆர்தர் ஸ்டீவர்ட் பில் பக்ஸ்டன்
Bill Buxton with a Microwriter chord input device.
பிறப்புமார்ச்சு 10, 1949(1949-03-10)
எட்மண்டன், ஆல்பெர்டா, கனடா
வாழிடம்கனடா
குடியுரிமைகனடா
தேசியம்கனடியர்
துறைகணினி அறிவியல் மற்றும் வடிவமைப்பு
பணியிடங்கள்உட்ரெக்ட் பல்கலைக்கழகம்
டொராண்டோ பல்கலைக்கழகம்
ஒன்டாரியோ கலை மற்றும் வடிவமைப்பு கல்லூரி
ஏலியாஸ் வேவ்ஃபிரண்ட்
செராக்ஸ் பார்க்
மைக்ரோசாப்ட் ஆராய்ச்சி
கல்வி கற்ற இடங்கள்புனித லாரன்சு கல்லூரி
குயின்ஸ் பல்கலைக்கழகம்
உட்ரெக்ட் பல்கலைக்கழகம்
டொராண்டோ பல்கலைக்கழகம்
அறியப்படுவதுபயனர் இடைமுகப்பு முன்னோடி
Marking menu
Sketching in design
விருதுகள்SIGCHI வாழ்நாள் சாதனை விருது

குறிப்புதவிகள்

    வெளி இணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.