மைக்ரோசாப்ட் ஆய்வு
மைக்ரோசாப்ட் ஆய்வு என்பது கணினி அறிவியல் துறையில் ஆய்வுகள் மேற்கொள்ளும் மைக்ரோசாப்ட்டின் ஒரு பிரிவு ஆகும். இது 1991 ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. பல முன்னணி ஆய்வாளர்களை இது கொண்டுள்ளது.
துறைகள்
- படிமுறைத் தீர்வு, கணிமைக் கோட்பாடு
- வன்பொருள் விருத்தி
- மனித கணினி ஊடாட்டம்
- Machine learning, adaptation, and intelligence
- பல்லூடகம், வரைகலை
- தேடல், மீட்டெப்பு, அறிவு மேலாண்மை
- பாதுகாப்பு, cryptography
- சமூக கணிமை
- மென்பொருள் விருத்தி
- ஒருங்கியங்கள், கட்டமைப்பு, நகர்வு, வலைப்பின்னல் (Systems, architectures, mobility, and networking)
- Computational and Systems Biology
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.