பிலிப்பைன் அடொபோ

அடொபா (Adobo, பிலிப்பினோ மொழி: "ஊறல்," "சுவைச்சாறு" அல்லது "பதப்படுத்தல்") பிலிப்பீன்சு சமையலில் புகழ்பெற்ற ஓர் உணவும் சமையல் முறையும் ஆகும். இதில் புளிங்காடி அல்லது சோயா சுவைச்சாற்றில் ஊறவைத்த இறைச்சி, கடலுணவு, அல்லது காய்கனிகளும் வெள்ளைப்பூண்டும் பயன்படுத்தப்படுகின்றன. இவை எண்ணெயில் இளஞ்சிவப்பாக வறுக்கப்படுகின்றன அல்லது ஊறலாகச் சூடாக்கப்படுகின்றது. சில நேரங்களில் இது பிலிப்பீன்சின் அலுவல்முறையில்லாத தேசிய உணவாகக் கருதப்படுகின்றது.[1]

அடொபா
கோழி அடொபா
பரிமாறப்படும் வெப்பநிலைமுதன்மை உணவு
தொடங்கிய இடம்பிலிப்பீன்சு
பரிமாறப்படும் வெப்பநிலைசுடச்சுட
முக்கிய சேர்பொருட்கள்இறைச்சி, ஊன்தசை (மாட்டிறைச்சி, கோழி, பன்றியிறைச்சி), சோயா சுவைச்சாறு, புளிங்காடி, சமையல் எண்ணெய், வெள்ளைப்பூண்டு, மிளகுஉப்பேறி, பிரியாணி இலை
Cookbook: அடொபா  Media: அடொபா

காட்சியகம்

மேற்சான்றுகள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.