பிருதிவிராஜன் (திரைப்படம்)
பிருத்விராஜன் 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. சம்பத்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
பிருத்விராஜன் | |
---|---|
![]() | |
இயக்கம் | பி. சம்பத்குமார் |
தயாரிப்பு | குமார் பிக்சர்ஸ், ஹரன் டாக்கீசு |
கதை | பி. சம்பத்குமார் |
இசை | ஏ. நடராஜன் ஜி. ராமனாதன் |
நடிப்பு | பி. யு. சின்னப்பா என். எஸ். கிருஷ்ணன் காளி என். ரத்தினம் டி. எஸ். பாலையா எம். ஆர். சந்தானலட்சுமி ஏ. சகுந்தலா டி. ஏ. மதுரம் பி. எஸ். ஞானம் |
பாடலாசிரியர் | எஸ். வேலுசாமி கவி |
கலையகம் | சென்ட்ரல் ஸ்டூடியோ |
வெளியீடு | ஏப்ரல் 29, 1942 |
நீளம் | 17260 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ராண்டார் கை. "Prithvirajan (1942)". தி இந்து. மூல முகவரியிலிருந்து 5 December 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2014-12-05.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.