பிரம்மகிரி

பிரம்மகிரி மலைத்தொடர் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ளது. இது கர்நாடகத்தின் குடகு மாவட்டத்திற்கும், கேரளத்தின் வயநாடு மாவட்டத்திற்கும் உள்ள எல்லையில் அமைந்துள்ளது. இதன் மேற்பகுதியில் அதிகளவிலான மரங்கள் உள்ளன. வனவாழ் உயிரினங்களும் மிகுந்து காணப்படுகின்றன.

பிரம்மகிரி
மூடுபனி படர்ந்திருக்கும் பிரம்மகிரி மலைச்சிகரம்.
உயர்ந்த இடம்
உயரம்1,608 m (5,276 ft)
ஆள்கூறு11°57′N 75°57′E
புவியியல்
அமைவிடம்கர்நாடகா, இந்தியா
மலைத்தொடர்மேற்குத் தொடர்ச்சி மலை

சுற்றுலாவுக்கான இடங்கள்

திருநெல்லி கோவில் என்னும் திருமால் கோவில் இம்மலையின் கேரளப் பகுதியில் அமைந்துள்ளது.

படக் காட்சியம்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.