பினாங்கு பாலம்

பினாங்கு பாலம் (மலாய்: Jambatan Pulau Pinang) மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் இருக்கும் ஒரு நீண்ட பாலம் ஆகும். இது நிலப்பகுதியில் இருக்கும் பிறை மற்றும் கடலைத் தாண்டி இருக்கும் ஜோர்ஜ் டவுன் மாநகரை இணைக்கிறது. இது அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 14, 1985 அன்று போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது. பாலத்தின் மொத்த நீளம் 13.5 கி.மீ. (8.4 மைல்) ஆகும்.

பினாங்கு பாலம்
Penang Bridge
Jambatan Pulau Pinang
檳城-威省大橋
பினாங்கு பாலம்
போக்குவரத்து வாகனங்கள்
தாண்டுவது மலாக்கா நீரிணை‎
பராமரிப்பு மலேசிய நெடுஞ்சாலை வாரியம்
வடிவமைப்பாளர் மலேசிய மத்திய அரசு
ஹூண்டாய் பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனம்
வடிவமைப்பு கேபிள் பாதை பாலம்
மொத்த நீளம் 13.5 கிமீ
கட்டியவர் ஹூண்டாய் பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனம்
யூ. இ. ஏம் குழு
கட்டுமானம் தொடங்கிய தேதி 1982
கட்டுமானம் முடிந்த தேதி 1985
திறப்பு நாள் ஆகஸ்ட் 3, 1985

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "Bridge info". மூல முகவரியிலிருந்து 18 January 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 14 January 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.