பிதர்கனிகா தேசியப் பூங்கா
பிதர்கனிகா தேசியப் பூங்கா கிழக்கு இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கேந்திராபடா மாவட்டத்திலுள்ள ஒரு தேசியப் பூங்கா ஆகும். 1998 முதல் பிதர்கனிகா வனவிலங்கு உய்வகத்தின் மையப் பகுதியான 145 சதுர கி.மீட்டரும், அதனைச் சுற்றியுள்ள 672சகிமீட்டரும் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது[1].
பிதர்கனிகா தேசியப் பூங்கா | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India Odisha" does not exist. | |
அமைவிடம் | ஒடிசா, இந்தியா |
கிட்டிய நகரம் | கேந்திராபடா |
ஆள்கூறுகள் | 20°45′N 87°0′E |
பரப்பளவு | 672 சதுர கிலோமீட்டர்கள் (259 sq mi) |
நிறுவப்பட்டது | 1975 |
நிருவாக அமைப்பு | சுற்றுச்சுழல் மற்றும் வன அமைச்சகம், இந்திய அரசு |
சான்றுகள்
- "தேசியபூங்கா". பார்த்த நாள் ஆகத்து 10, 2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.