பிச்சிலெமு

பிச்சிலெமு (Pichilemu, மாப்புடுங்கன்: சிறிய காடு உச்சரிப்பு) என்பது தென்னமெரிக்க நாடான சிலியின் ஒரு நகரம் ஆகும். இது கர்தினால் கேரோ என்ற மாகாணத்தின் தலைநகரமும் ஆகும்.

பிச்சிலெமு
Pichilemu
நகரம்

கொடி

சின்னம்
அடைபெயர்(கள்): கடலலையின் தலைநகரம் (Capital del Surf)
நாடு சிலி
பிரதேசம்ஓ'ஹிகின்ஸ்
மாகாணம்கர்தினால் கேரோ
பரப்பளவு
  மொத்தம்713.8
ஏற்றம்0
மக்கள்தொகை (2002)
  மொத்தம்12
  அடர்த்தி16.54
நேர வலயம்சிலி நேரம்[1] (ஒசநே-4)
  கோடை (பசேநே)சிலி கோடை நேரம்[2] (ஒசநே-3)
சிப்3220478
இணையதளம்http://www.pichilemu.cl/


இந்நகரில் இருக்கும் கடற்கரை கடலலை சறுக்கு விளையாட்டுக்கு (surfing) உலகப் புகழ் பெற்றது. பிச்சிலெமு கடற்கரைச் சுற்றுலாவுக்கு சிறந்த நகரம்[3].

மக்கள் பரம்பல்

2002 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இங்கு 12,392 பேர் வாழ்கின்றனர். இவர்களில் 6,440 பேர் (52.0%) ஆண்கள், 5,952 பேர் (48.0%) பெண்கள். இநகரின் பரப்பளவு 9.7 சதுர கிமீ. 4.4% வீதமான மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றனர்.

நகரத்தின் காட்சிகள்

மேற்கோள்கள்

  1. "Chile Time". World-Time-Zones.org. பார்த்த நாள் 2007-05-05.
  2. "Chile Summer Time". World-Time-Zones.org. பார்த்த நாள் 2007-05-05.
  3. "Surfing Paradise". http://www.travelpod.com/travel-blog-entries/markandali/rtw-2006/1140444000/tpod.html. பார்த்த நாள்: 15-02-2010.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.