பார்வை நரம்பு

பார்வை நரம்பு (ஆங்கிலம்:Optic Nerve) என்பது 12 இணை மண்டை நரம்புகளில் 2வது இணை மண்டை நரம்புகளாகும். இதன் குறியீடு CN-2 ஆகும்.

பார்வை நரம்பு
இடது பார்வை நரம்பு
விளக்கங்கள்
இலத்தீன்nervus opticus
அடையாளங்காட்டிகள்
ஹென்றி கிரேயின்p.882
TAA14.2.01.006
A15.2.04.024
FMA50863
Anatomical terms of neuroanatomy

அமைப்பு

பார்வை உணர்வுகளை விழித்திரையில் இருந்து பெருமூளையின் பார்வை புறணி பகுதிக்கு எடுத்துச்செல்கிறது.[1][2] கண்ணின் உட்சுவர் விழித்திரை ஆகும். இதில் உருளை மற்றும் கூம்பு வடிவ ஒளி உணர்வு வாங்கிகள் உள்ளன. இதிலிருந்து உருவாகும் பார்வை நரம்பிழைகள் வெளி பார்வை நரம்பிழை கற்றை மற்றும் உட்புற பார்வை நரம்பிழை கற்றை இணைத்து பின்னோக்கி சென்று பார்வை நரம்பை உருவாக்கும்.

மேற்கோள்கள்

  1. Vilensky, Joel; Robertson, Wendy; Suarez-Quian, Carlos (2015). The Clinical Anatomy of the Cranial Nerves: The Nerves of "On Olympus Towering Top". Ames, Iowa: Wiley-Blackwell. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1118492017.
  2. Selhorst, JB; Chen, Y (2009). "The Optic Nerve". Seminars in Neurology 29: 29–35.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.