பவளக்கொடி (1949 திரைப்படம்)
பவளக்கொடி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இளங்கோவன் உரையாடல் எழுத, எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், டி. ஈ. வரதன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
பவளக்கொடி | |
---|---|
![]() | |
இயக்கம் | எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு |
தயாரிப்பு | எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு |
கதை | இளங்கோவன் |
இசை | சி. ஆர். சுப்புராமன் |
நடிப்பு | டி. ஆர். மகாலிங்கம் டி. ஈ. வரதன் என். எஸ். கிருஷ்ணன் டி. ஆர். ராஜகுமாரி எம். எஸ். சரோஜினி டி. ஏ. மதுரம் ஹரினி குமாரி என். ராஜம் லலிதா பத்மினி |
வெளியீடு | ஏப்ரல் 9, 1949 |
ஓட்டம் | . |
நீளம் | 14739 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உசாத்துணை
- கை, ராண்டார் (07-11-2008). "Pavalakodi 1949" (ஆங்கிலம்). தி இந்து. மூல முகவரியிலிருந்து 03-04-2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 03-04-2017.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.