பழுப்புக்கீரி

பழுப்புக்கீரி, கீரி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாலூட்டி ஆகும். இவை தென்மேற்கு இந்தியா, இலங்கை போன்ற இடங்களில் காணப்படுகின்றன.

பழுப்புக்கீரி
பழுப்புக்கீரி, மேற்கு தொடர்ச்சி மலை
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: ஊணுன்ணி
குடும்பம்: கீரி
துணைக்குடும்பம்: கீரி
பேரினம்: Herpestes
இனம்: H. fuscus
இருசொற் பெயரீடு
Herpestes fuscus

Waterhouse
ராபர்ட், 1838

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.