பழனி அரசு அருங்காட்சியகம்
பழனி அரசு அருங்காட்சியகம் (Government Museum,palani) தமிழ்நாடு மாநிலம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் அமைந்துள்ளது.
அமைவிடம் | பழனி |
---|---|
வகை | பாரம்பரிய மையம் |
இயக்குநர் | முதன்மைச் செயலர் மற்றும் அருங்காட்சியகங்கள் ஆணையாளர்[1] |
உரிமையாளர் | தமிழ்நாடு அரசு |
காகித நோட்டுக்கள் மட்டுமன்றி பிளாஸ்டிக் நோட்டுக்கள், பல்வேறு வடிவிலான நாணயங்கள், இரும்பு, மரக்கட்டை, ஈயம், செம்பு, பித்தளை, தங்கம், மற்றும் வெள்ளி நாணயங்கள் இங்கு காட்சி படுத்தப்பட்டுள்ளது.
பழங்கால மூங்கில், தோல்களால் ஆன நாணயங்களும்,கொண்டை ஊசி, கத்தி, சிப்பி, வட்டம், சதுரம், அறுகோணம் போன்ற வடிவங்களிலும், மன்னர் கால தங்க நாணயங்களும் இங்கு காட்சி படுத்தப்பட்டுள்ளது.[2]
இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்பும், சுதந்திரத்திற்கு பின்பும் வெளியான பல்வேறு வகையான நோட்டுகள், நாணயங்களும் இங்கு காணப்படுகின்றன.[3]
மேற்கோள்கள்
- "About the Department" (பி.டி.எவ்). Government of Tamil Nadu 4, 5. Department of Museums. பார்த்த நாள் 23 February 2014.
- "பழனி அரசு அருங்காட்சியகத்தில் உலக பணத்தாள்கள் கண்காட்சி". தினமணி. பார்த்த நாள் 16 திசம்பர் 2016.
- "பழனி அரசு அருங்காட்சியகத்தில் ரூபாய் நோட்டுகள், நாணயங்களின் சிறப்பு கண்காட்சி". தினதந்தி. பார்த்த நாள் 16 திசம்பர் 2016.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.