பல்லாலேஷ்வர்

பல்லாலேஷ்வர் (Ballaleshwar) (lit.: "Ballal's Lord") மகாராட்டிராவில் அமைந்த அஷ்ட விநாயகர் கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் ராய்கட் மாவட்டத்தின் கர்ஜட் நகரத்திலிருந்து 58 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பலி எனுமிடத்தில் அமைந்துள்ளது. [1]

பல்லாலேஷ்வர் கணபதி கோயில்

மேற்கோள்கள்

  1. பல்லேஷ்வர் கோயில் இணையதளம்

இதனையும் காண்க

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.