பரணி (நடிகர்)

பரணி தமிழ் நடிகர்.கல்லூரி, நாடோடிகள், விலை, நேற்று இன்று போன்ற தமிழ் படங்களில் நடித்து உள்ளார். மற்றும் விஜய் டிவி பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

பரணி
பிறப்பு21 சூன் 1986 (1986-06-21)
பரமக்குடி, இராமநாதபுரம், தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்
  • பாலா
  • நாடோடிகள் பரணி
பணிதிரைப்பட நடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2007- தற்போது
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.