பய்சால் மஹ்மூத்

பய்சால் மஹ்மூத் (Fazal Mahmood, பிறப்பு: பெப்ரவரி 18 1927, இறப்பு மே 30 2005) பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இவர் 34 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 112 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1952 இலிருந்து 1962 வரை பாக்கித்தான் அணிக்காக [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் பாக்கித்தான் லாகூரைச் சேர்ந்தவர்.

பய்சால் மஹ்மூத்
பாக்கித்தான்
இவரைப் பற்றி
முழுப்பெயர் பய்சால் மஹ்மூத்
பிறப்பு பெப்ரவரி 18, 1927(1927-02-18)
லாகூர், India
இறப்பு 30 மே 2005(2005-05-30) (அகவை 78)
லாகூர், பாக்கித்தான்
வகை பந்துவீச்சு
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை வேகப்பந்து வீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 3) அக்டோபர் 16, 1952:  இந்தியா
கடைசித் தேர்வு ஆகத்து 16, 1962:  இங்கிலாந்து
தரவுகள்
தேர்வுமுதல்தர
ஆட்டங்கள் 34 112
ஓட்டங்கள் 620 2,662
துடுப்பாட்ட சராசரி 14.09 23.35
100கள்/50கள் 0/1 1/13
அதியுயர் புள்ளி 60 100*
பந்துவீச்சுகள் 9,834 25,932
விக்கெட்டுகள் 139 466
பந்துவீச்சு சராசரி 24.70 18.96
5 விக்/இன்னிங்ஸ் 13 38
10 விக்/ஆட்டம் 4 8
சிறந்த பந்துவீச்சு 7/42 9/43
பிடிகள்/ஸ்டம்புகள் 11/ 39/

மார்ச்சு 12, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.