பம்பரக்கந்தை அருவி

பம்பரக்கந்தை நீர்வீழ்ச்சி இலங்கையின் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியாகும். 263 மீட்டர் பாய்ச்சலை உடைய பம்பரக்கந்தை நீர்வீழ்ச்சி இலங்கையின் மிக உயரமான நீர் வீழ்ச்சியாகும். கொழும்பு - பண்டாரவளை பெருந்தெருவிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் காட்டில் அமைந்துள்ளது. உல்லாசப் பிரயாணிகள் குறைவாகவே வருகை தருகின்றனர்.

பம்பரக்கந்தை நீர்வீழ்ச்சி
அமைவிடம் ஊவா மாகாணம்
வகைகுதிரைவால்
மொத்த உயரம்263 மீட்டர் ( 863 அடி)
வீழ்ச்சி எண்ணிக்கை1
நீர்வழிகிரிந்தி ஆறு
சராசரிப் பாய்ச்சல் வீதம்1கன மீட்டர்/செக்கன்
உயரம், உலக நிலை297 [1]
பம்பரக்கந்தை நீர்வீழ்ச்சி

வெளியிணைப்புகள்

ஆதாரங்கள்

  1. உலக நீர்வீழ்ச்சி தகவல்மையம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.